4 இன்ச் குறைந்த டிரஸ்.. அநியாயத்துக்கு அழகா இருக்குது இடையழகு.. நயன்தாரா Hot photos.!

Author: Rajesh
24 June 2022, 3:46 pm

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் முடிந்தவுடன் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. தற்போது இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மெல்லிய இடையழகை காட்டி செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!