நெற்றியில் குங்குமம்… விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் முடிந்து விட்டதா..? வீடியோ வைரல்

Author: Rajesh
12 March 2022, 5:48 pm

நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நேற்று பூஜை செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
அதனை தொடர்ந்து அவர்கள் மாலையில் மிக எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதில் திருமணம் ஆன பெண்கள் போல நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார். இதனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பி இருக்கிறது . அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?