“மாற்றான் தோட்டத்தின் மாம்பழம்..” நீபா Hot Video

Author: Vignesh
4 November 2022, 2:15 pm
neepa - updatenews360
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

NEEPA - updatenews360

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டார்.

மேலும், என்னை அறிந்தால் படத்தின் பாடலுக்கு வாயசைத்தபடி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “மாற்றான் தோட்டத்தின் மாம்பழம்..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Priya Siva (@neepa_official)

Views: - 279

0

0