மன உளைச்சலால் தற்கொலைக்கு முயற்சி?.. பூஜா ஹெக்டேவின் புகாரால் அதிர்ச்சியில் பிரபல விமர்சகர்..!

Author: Vignesh
26 July 2023, 10:30 am

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

pooja hegde - updatenews360.jpg 1

பூஜா ஹெக்டேவின் பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் குடும்பத்தினர் காப்பாற்றியதாக பிரபல விமர்சகர் உமர் சந்து சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமீப காலமாக நடிகைகளை பற்றிய அவதூறு வார்த்தைகளை வதந்திகளை பரப்பி வந்தவர் உமர் சந்து என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தன்னைப் பற்றி தவறாக இணையதளத்தில் வதந்தி செய்தியை பரப்பியதற்கு பதிலடி பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை பூஜா ஹெக்டே, உமைர் சந்து மீது புகாரளித்துள்ளதை உமைர் சந்தே அவரது சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!