ரசிச்சு, ருசிச்சு தான் சாப்பிடனும்.. பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!

Author: Rajesh
4 June 2022, 10:52 am
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் லெஜண்ட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தங்க நிற ஜொலிக்கும் சேலையில் வந்திருந்தார். அந்த சேலையின் விலை சுமார் 40 ஆயிரம் ருபாய் என தெரிந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கவர்ச்சியான உடையணிந்து, ரசித்து ருசித்து சாப்பிடும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Views: - 838

15

4