அழகாலே என்னை நனைத்தாளே… அலற விடும் Priya Prakash Varrier..!

Author: Vignesh
23 March 2023, 6:30 pm

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

Priya Prakash Varrier - updatenews360

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

Priya Prakash Varrier - updatenews360

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

  • You don't deserve to be an actor.. The producer who ripped off Yogi Babu நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய இயக்குநர்!