“குத்து ” பட நடிகை ரம்யாவின் குதூகலமான ஹாட் புகைப்படங்கள் ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !!

Author: kavin kumar
10 February 2022, 4:29 pm
Ramya_Actress
Quick Share

நடிகை ரம்யா கன்னட திரைபட நடிகை . திவ்யா ஸ்பந்தனா ( Divya Spandana ) என்கிற தனது பெயரை சினிமாவிற்காக ரம்யா ( Ramya ) என்று மாற்றிக்கொண்டார் . இவர் கன்னடம், தமிழ்,தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வெளியான ‘நாகரஹாவு’ என்ற கன்னட படம் தான் இவரின் கடைசி படமாகும் .

நடிகை ரம்யா தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தால் தமிழில் இவருக்கு பெரிய மார்க்கெட் இல்லை . தமிழில் இவர் கடைசியாக சிங்கம் புலி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்த இவர் திடீர்ரென அரசியலில் சேர்ந்தார் . இதனால் நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், நடிகை ரம்யாவும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலும் காதலிப்பதாகவும். இருவருக்கும் துபாயில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின . அதன் பிறகு திடீரென திருமணம் ரத்தாகி விட்டதாகவும் தகவல் வெளியானது.

நடிகை ரம்யாவின் தாயார் ரஞ்சிதா திருமணம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார் .அதில் தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை என்று கூறியிருந்தார்.ரம்யா திருமணம் குறித்து முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக அறிவிப்போம். இதனால் வதந்திகளை பரப்ப வேண்டாம் துன்று கூறியிருந்தார்.

இந்நிலையில், குத்து ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகை ரம்யாவிற்கு தற்போது 39 வயசானலும் மாடர்ன் உடையில் இன்றும் புகைப்படங்களை தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை படித்த ரசிகர்கள் குத்து ரம்யாவா இது என்று இன்னமும் அழகு குறையாம அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 1260

23

3