“உங்க பெரிய மனசுல, தமாத்தூண்டு இடம் கிடைச்சாலும் போதும்..” RITIKA SINGH HOT Video !
Author: Rajesh2 August 2022, 9:38 am
Romba வருடமாக ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் கமிட் ஆகவுள்ளதாக பேச்சு ஒரு நிலவியது. இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும்
இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்… அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த Video ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
“உங்க பெரிய மனசுல, தா மாத்தூண்டு இடம் கிடைச்சாலும் போதும்..” என்று இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
1
0