கணவரின் தம்பியுடன் கள்ளக்காதல்… முகம் சுளிக்க வைத்த நடிகை சங்கீதா கிரிஷ்!

Author:
3 August 2024, 6:28 pm

ஒரு காலத்தில் நடிகர் விஜய் ரேஞ்சுக்கு பெருவாரியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருந்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “உயிர்” .

இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் உடன் சேர்ந்து சங்கீதா மற்றும் சம்வர்தா சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இதில் சம்வர்தா சுனில் ஸ்ரீகாந்த்திற்கு ஜோடி ஆக நடித்திருப்பார். சங்கீதா ஸ்ரீகாந்த் அண்ணியாக நடித்திருந்தார். சங்கீதாவின் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுவார்.

பிறகு மைத்துனரான ஸ்ரீகாந்த் மீது கள்ளக்காதல் கொள்வது போல் சங்கீதா மோசமான காட்சியில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி அப்போது மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. அதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது சங்கீதாவின் ரோல் தான் என்று கூறப்படுகிறது.

கணவரின் தம்பியுடன்.தகாத உறவு வைத்துக் கொள்ள விரும்புவதை தமிழ் சினிமா ரசிகர்கள் முக சுலிப்புடன் பார்த்து மோசமாக விமர்சித்து தள்ளிருந்தார்கள். இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்த இந்த படத்தை சாமி என்பவர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?