சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.. இன்னும் கொஞ்சம் Zoom பண்ணிருக்கலாம்… Sherin Hot Video..!

Author: Rajesh
1 August 2022, 1:34 pm

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் .

ஷெரின் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் சரி பிற மொழி படங்களிலும் சரி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் .பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகிவிட்டார் . நடிகை ஷெரின் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம் . அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார் .

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!