முரட்டு பொண்ணுடா சாமி… டைட்டான உடையில் ஹாட் டான்ஸ் போட்ட ஷிவானி!

Author: Vignesh
30 December 2022, 8:30 pm

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் ஒரு 2k கிட்ஸ் என்றால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு அவரது கவர்ச்சி திக்குமுக்காட செய்திடும். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சில நாடகங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

shivani narayanan - updatenews360.jpg 1

இந்நிலையில் தற்போது டைட்டான ஹாட் டான்ஸ் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?