பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக்.. பதறிய குடும்பம்..!
Author: Vignesh30 December 2022, 8:00 pm
ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் .
இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.
விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ரேஷ்மா “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், “உன் பெயரை வைத்து செ*ஸ் வீடியோ லீக் ஆகியுள்ளது என்று என் சகோதிரி சொன்னாள். அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இந்த வீடியோ சம்பவம் எனது பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.”
”என் தந்தை ஒரு பட தயாரிப்பாளர், என் சகோதரனும் நடிகர் எங்கள் குடும்பமே சினிமா பின்னணியை சேர்ந்தவர்கள். என் பெயரில் வெளிவந்த ஆபாச படம் மார்பிங் செய்யப்பட்டது என எளிதில் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது . எனக்கு நடந்தது போல் சாதாரண மக்களுக்கு நடந்திருந்தால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ” என்று ரேஷ்மா கூறினார்.
What a strong women 🔥🔥🔥🔥 pic.twitter.com/iYX7zoChLN
— Vishnu® (@Vishnu1310) December 29, 2022