கவர்ச்சி தூக்கலா வேணும்.. அந்த இடத்தை பெரிதாக்க நடிகை எடுத்த விபரீத முடிவு.. பகீர் கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
2 May 2024, 5:17 pm
bayilvan ranganathan
Quick Share

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

deepa

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

இந்நிலையில், தற்போது பயில்வான் பிரபல நடிகை தீபா குறித்து பேசி உள்ளார். அதில் அவர் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தீபா. இவர் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அப்போது, இயக்குனர் உங்களுக்கு மார்பகம் சின்னதாக இருக்கு, கவர்ச்சி தூக்கலா வேணும். அதனால், பட வாய்ப்பு இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். உடனே தீபா மருத்துவமனையை நாடி ஊக்க மருந்து மற்றும் சில மருந்துகளை எடுத்துக்கொண்டார். அதை உட்கொண்டதும் எல்லா இடமும் வீங்கிவிட்டது. அதன் பின்னர், ஆபரேஷன் செய்து கொண்டார் பிரபல நடிகை தீபா என்று பயில்வான் பேசியுள்ளார்.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 244

    0

    0