ஆடையில்லாமல் நடிக்கும் தமன்னா: ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

Author: Rajesh
28 January 2022, 12:27 pm

2006ல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காணி என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இந்நிலையில், இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஒன்றில் மிக முக்கியமான காட்சி என்பதால் ஒரு Nude Scene-க்கு வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி.

இந்த Web சீரிஸ்-ல் இவர் நிர்வாணமாக நடிக்கும் காட்சிகளை பகல் நேரத்தில் தான் படமாக்க வேண்டும். கேமரா மேன், இயக்குனர் தவிர வேறு யாரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்க கூடாது மற்றும் தன்னுடைய கவனத்திற்கு வரமால் வேறு எங்கும் கேமராக்களை பொறுத்த கூடாது என ஏக கெடுபிடியுடன் ஒகே சொல்லியுள்ளாராம் அம்மணி.

இதனால் இந்த வெப் சீரிஸ் எப்போ ரிலீஸ் ஆகும் என ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர் ரசிகர்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?