“இந்த டிரஸ்லாம் Night தூங்கும்போது போடுவாங்க” வெட்டவெளியில் வெறி ஏத்தும் வேதிகா !!

Author: kavin kumar
4 February 2022, 3:57 pm
Vedhika_Actress
Quick Share

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.

எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார். இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார்.

இவர், தற்போது இரவில் அணியும் Night Dress அணிந்து முன்னழகு தெரிய ஹாட் அக போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் வலிந்து வருகின்றனர் .

Views: - 808

1

0