க்ளோசப்- செம்ம ஹாட்..! ரசிகர்களை குளோஸ் பண்ணிய அனுபமா…Hot photos..!

Author: Rajesh
6 February 2022, 1:13 pm
Quick Share

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.   மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. அதேபோல் முத்தக்காட்சிகளிலும் நடித்தது இல்லை . சினிமாவில் பொதுவாக நடிகைகள் முத்த காட்சிகளில் , நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டுவர். ஆனால் தற்போது அனுபமா முத்த காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நடிகை அனுபமா தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். . இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளோசப்-ல செம்ம ஹாட்டாக பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Views: - 681

1

0