லவ்-கிவ் பண்ண கால உடைச்சிடுவேன்.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லாத அனிரூத்-க்கு பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!

Author: Vignesh
8 August 2023, 6:15 pm

கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.

அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர். அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது.

UpdateNews360_Aniruth

அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ஜெயிலர், ஜவான், லியோ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது அனிருத் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். இளையராஜா ஏ.ஆர் ரகுமானின் காம்பினேஷன் அனிருத்துக்கு இருக்கிறது என்றும், அனிருத்தின் அப்பா அம்மா முதலில் லவ் கிவ் பண்ண கால உடைச்சிடுவேன் என்று கூறியதாகவும், 4 அஞ்சு பொண்ணை காமிச்சாங்க அனிருத் ஒத்துக்கல… இப்ப ஐயா நீ யாரையாவது லவ் பண்ணிக்கப்பா என்றும், கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லும் அளவிற்கு இறங்கி வந்துட்டாங்க என்று அனிருத் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், அனிருத் குறித்து நெல்சன் மற்றும் நண்பர்களிடம் கேட்டதற்கு வாய்ப்பே இல்லை சார் என்று சொல்றாங்க எப்படி என்று கேட்டால் லவ் பண்றாங்கன்னா நாலு அஞ்சு வாட்டியாவது செல்போனில் பேசுவாங்க அவர் செல்போனையே தொட மாட்டார் சார் என்று சொல்றாங்க என்று ரஜினிகாந்த் காமெடியாக தெரிவித்து இருந்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!