rajinikanth

“Le Musk திரைப்படம் ஒரு கனவுலகின் அதிசயம்”:கண்டு களித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த ‘ரோஜா’ திரைப்படம் மூலம்…

‘ரஜினி கூட நடித்ததால் என் வாழ்க்கையே வீணா போச்சு’.. – பிரபல நடிகரின் 180 படங்களையும் ஓரம் கட்டிய சினிமா..!

பொதுவாக ரஜினி திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒருவர். மேலும், பலரும்…

ரோபோ ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்..!

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக…

இந்த படங்களுக்கு நடுவுல இப்படி ஒரு தொடர்பா?.. பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே…

1990களில் நடிகர் ரஜினிக்கு சம்பளம் இவ்வளா..? நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இவ்வளவு தானா..?

சினிமாவைப்பொறுத்தவரை ஒரு நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றால், அவர்களின் சம்பளம் உச்சத்திற்கு செல்வதும், தொடர் தோல்வியடைந்தால் அது பாதாளத்திற்கு செல்வதும்…

இவங்கள எப்படி மிஸ் பண்ணாங்க..! 38-வருஷமாகியும் Super Star கூட நடிக்காத பிரபல நடிகை..! அதுக்கு இது தான் காரணமா..?

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தமிழ் சினிமாவில் வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய திரைப்படம்…

‘சிங்கப்பூர்ல இருந்த மரியாதை கூட தமிழகத்துல இல்ல’ ; தேவா நிகழ்ச்சியில் வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார்.. அதிர்ந்த அரங்கம்..!!

தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா நேற்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினார். பல்வேறு நடிகர்களுக்கு பல…

3 பெக் அடிச்சும் கமல்ஹாசனால் போதை ஏறாமல் கடுப்பான தலைவர் : உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் சமீபகாலமாக ஹிட் அடிக்கும் படத்தின் இயக்குனர்களை பாராட்டி சீராட்டி வருவது…

தலைவா நீங்க வேற லெவல் : வெளியானது ஜெயிலர் பட GLIMPSE VIDEO : கொண்டாடும் ரசிகர்கள்!!

‘அண்ணாத்த’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த 169வது படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்…

சூப்பர் ஸ்டாரின் படுதோல்வியை 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடிய பிரபல வாரிசு நடிகர்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து இன்று வரை அந்த இடத்தினை தக்கவைத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷான…

மகள் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினியின் கதாபாத்திரம் இதுவா…? அடடா.. அப்போ செம மாசா இருக்குமே..!

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார்….

‘கண் இமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு… தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா’… ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

திண்டுக்கல் : மீண்டும் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் திண்டுக்கல் நகர் பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

‘கிரிக்கெட் கதைக்களம்’.. முதன்முறையாக மகள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தின் பூஜை – வைரலாகும் போட்டோஸ் இதோ..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

ரஜினிக்கு குடை பிடித்த அமைச்சர்… சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த ராஜ மரியாதை!!!!

நடிகர் ரஜினிகாந்திற்கு கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கர்நாடக மாநிலம் உதயமான தினமான…

ரஜினி மடியில் பிரபல இசையமைப்பாளரின் மகள்… இந்த போட்டோவ பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து…

ரஜினி வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்கள்.. போயஸ்கார்டனில் நடந்தது என்ன தெரியுமா..?

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறினார். தமிழ்நாடு மட்டுமின்றி…

கை விரித்த ரஜினிகாந்த்… கவலையில் தனுஷ் : ‘ஸ்டார் ஹோட்டலில் சீக்ரெட் மீட்’ அப்போ.. இதுக்காகவா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாலிவுட், ஹாலிவுட் நடிகராகவும் திகழ்ந்து உச்சத்தில் இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தி கிரே…

PS 1: ‘வல்லவரையன் வந்தியத்தேவனாக பிரபல நடிகர் நடித்திருந்தால் இப்படி தான் இருக்குமாம்’.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை…

ரஜினிக்கு நான்கு முறை ‘நோ’ சொன்ன பிரபல நடிகை..! கடைசியில் இணைந்ததற்கு இது தான் காரணமா..!

நாடக திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்கி 1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில்…

தி லெஜண்ட்.. அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். திரைப்படங்கள் குறித்தோ அல்லது பிரபலங்கள் குறித்தோ…

மருமகன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்?.. தனுஷின் ‘அந்த’ 2 ஆசையை நிறைவேற்றி வைப்பாரா ரஜினி..!

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர்…