நடிகையிடம் சில்மிஷம்?.. சிம்புவை வெளுத்து விட்ட டி.ராஜேந்தருக்கு நேர்ந்த கதி..!

Author: Vignesh
7 May 2024, 2:07 pm
simbu
Quick Share

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.

simbu-updatenews360

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.

Simbu - updatenews360

மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது.

Simbu - updatenews360

இந்நிலையில், சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பிரச்சினைகளும் சூழ்ந்து வருவது வழக்கம்தான். அப்படி பல விஷயங்களில் மாட்டிக்கொள்ளும் சிம்புவை பற்றிய ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர் கோடங்கி சமீபத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், டி ராஜேந்தர் நடிகை கௌதமியை வைத்து ஒரு படத்தினை இயக்கி வந்துள்ளார். அந்த படத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Simbu - updatenews360

மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

அப்போது, அப்படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு நடிகை கௌதமியிடம் தகாத முறையில் சில்மிஷம் செய்துள்ளாராம். இதை அறிந்த இயக்குனர் டி ராஜேந்தர் ஷூட்டிங்கில் சிம்புவை விரட்டி விரட்டி அடித்திருக்கிறாராம். பின்னர் அழுது கொண்டே சிம்பு வீட்டிற்கு செல்ல டி ராஜேந்திரன் மனைவி உஷா என்ன என்று கேட்டிருக்கிறார். அந்த சம்பவத்தை அறிந்த உஷா கடுமையாக கோபப்பட்டு பொதுவெளியில் எப்படி என் மகனை அடிக்கலாம். நீங்கள்தானே நடிப்பதற்கு அழைப்பு செல்கிறீர்கள் என்று கூறியதோடு, விரட்டி விரட்டி அவரையும் உஷா அடித்திருக்கிறாராம். ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல்கள் என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய பத்திரிக்கையாளர் கோடங்கியின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 215

    0

    0