இனி செட் ஆகாது.. Vijay TVக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய அறந்தாங்கி நிஷா..!

Author: Vignesh
15 April 2024, 5:42 pm

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி சிரிக்க வைத்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்குபெற்று நாள் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

aranthangi nisha - updatenews360

மேலும் படிக்க: ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் நிஷா மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலத்தில் இறங்கி உதவிகள் செய்து வந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க திருச்சியில் இருந்து சென்னை வந்து ஆயிரம் பேருக்கு உணவு வழங்க தாம்பரத்தில் ஏற்பாடு செய்து உதவிகள் வழங்கினார். அவரின் செயலை மக்கள் பலர் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் படிக்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. மனம் திறந்து பேசிய மௌனிகா..!

இந்நிலையில், தற்போது அறந்தாங்கி நிஷா புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருப்பதாக அறந்தாங்கி நிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலமாக அறிவித்துள்ளார். அதாவது, அவர் சொந்தமாக துணிக்கடை ஒன்றை திறந்து இருக்கிறார். அதையே அவர் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தும் இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அப்ப இனிமே விஜய் டிவியில் உங்களை பார்க்க முடியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!