“திராட்சை தோட்ட கணக்கா இருக்கீங்க..” திருப்பி திருப்பி பார்க்க வைக்கும் திவ்யா பாரதி..!

Author: kavin kumar
22 February 2022, 8:03 pm
Divya Bharti (4) - updatenews360
Quick Share

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமீபத்தில் சிவப்பு நிற உடையில் திராட்சை பழ கணக்கா செம்ம காட்டு காட்டியுள்ளார். இப்படி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பியுள்ள அம்மணியை ரசிகர்கள் கொஞ்சி விளையாடுகிறார்கள்.

Views: - 755

26

5