சமந்தாவுடன் படுக்கையறை காட்சி.. கோபத்தில் கத்திய நாக சைதன்யா..! வைரல் Video..

Author: Vignesh
25 May 2024, 7:09 pm
samantha - updatenews360
Quick Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

samantha - updatenews360

மேலும் படிக்க: உங்களுக்கு இன்னும் வயசு ஆகல… சத்யராஜை பார்த்து அசந்து போகும் இளசுகள்..!(Video)

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

naga chaitanya samantha

மேலும் படிக்க: திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!

சமீபத்தில், விவாகரத்து பெற்ற சில ஆண்டுகளில் சமந்தா வீட்டார் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், அதற்காக மாப்பிள்ளையையும் பெற்றோர்கள் பார்த்துள்ளதாகவும், நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

samantha - updatenews360

மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

ஆனால், சமந்தா தரப்பில் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், நடிகை சமந்தா ஆரம்ப காலத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். அதில், மனம் என்ற படத்தில் அவருடன் படுக்கையறை காட்சிகளும் நடித்திருந்தார் சமந்தா. இந்நிலையில், நாகசைதன்யா சமந்தா நடித்த மனம் படத்தின் ரீ ரிலீஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தியேட்டரில் ரசிகர்களுடன் நாக சைதன்யா சென்று படம் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், சமந்தாவுடன் படுக்கையறை காட்சி வந்ததும் ரசிகர்கள் கத்த தொடங்கியுள்ளனர். அதற்கு, நாக சைதன்யா கோபத்தில் அமைதியாக இருங்கள் என்று கத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 121

0

0