ட்ரான்ஸ்ஜெண்டராக மாற ஆசை.. விவகாரமான ஆசையை ஓப்பனா கூறிய விஜய் பட நடிகை..!

Author: Vignesh
25 May 2024, 7:18 pm
trisha - updatenews360 1
Quick Share

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆத்தாடி இம்புட்டு விலையா?.. ஷங்கர் மகள் கல்யாணத்தில் கண்ணைப் பறித்த நயனின் Watch..!

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதையடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.

trisha - updatenews360 1

மேலும் படிக்க: அந்த மாதிரி பார்த்தாரு.. விஜய் குறித்து உண்மையை வெளியிட்ட கில்லி பட நடிகை..!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கிறது. அது என்னவென்று ஒரு நாளைக்கு ஆணாக இருக்க வேண்டும். பையனாக இருப்பது எப்படி அவர்களின் உடலமைப்பு அவர்களின் மனநிலை பற்றி தெரிஞ்சுக்கணும் என்று ஆசை இருக்கிறது. இதை என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று திரிஷா தெரிவித்துள்ளார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் ட்ரான்ஸ்ஜெண்டராக ஆகிடுங்க என கூறி வருகின்றனர்.

Views: - 111

0

0