பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்…. இதுக்கெல்லாம் கோபிக்கலாமா!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2024, 8:59 pm

இல்லாதவர்களுக்கு வாரி வழங்கும் ஒரே நடிகர் விஜயகாந்த் தான். படப்பிடிப்பிலும் சரி, நடிப்பிலும், வாழ்க்கையிலும் சரி எப்போதும் உண்மையாகவே இருப்பார்.

படப்பிடிப்பில் நடிகர்களுக்கு வேறு உயர் ரக சாப்பாடு, படக்குழுவில் பணியாற்றும் மற்றவர்களுக்கு வேறு சாப்பாடு என்பதை மாற்றி நடிகர்கள் சாப்பிடும் சாப்பாடு தான் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற கட்டளையிட்டவர்.

Captain

இப்படிப்பட்ட விஜயகாந்த், அரசியலில் சிறுது காலம் ஜொலித்து பின்னர் உடல்நலக்குறைவால் உலகை விட்டே போனார். இருப்பினும் அவர் ஏழைகளின் மனதில் என்றும் நிலைத்திருக்கிறார்.

இதையும் படியுங்க: விஜய்க்கு ஆதரவாக பேசியதால் அமலாக்கத்துறை ரெய்டு.. இது என்னடா புது டுவிஸ்டா இருக்கே!

அப்படிப்பட்ட விஜயகாந்த் பற்றி நடிகை ஊர்வசி யூடியூப் சேனலுக்கு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஊர்வசி தான் கதாநாயகியா, நான் நடிக்க மாட்டேன் என படப்பிடிப்பில் விஜயகாந்த் பிடிவாதமாக இருந்ததாகவும், ஊர்வசி எனக்கு தங்கை மாதிரி என கூறியுள்ளார்.

Urvashi captain

பின்னர் சமாதானப்படுத்தி விஜயகாந்த்தை என்னுடன் இயக்குநர் நடிக்க வைத்தார். அப்போது காதல் காட்சிகளில் என் கண்களை உற்றுப் பார்க்கவே மாட்டார். அதே சமயம் இந்த பொண்ணு இவளோ கலரா இருக்காங்க, என விஜயகாந்த் புலம்பியதையும் ஊர்வசி சுட்டிக்காட்டினார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 166

    0

    0