அளந்து எடுத்து செஞ்ச சிலை.. சீரியல் நடிகை சைத்ரா லதாவின் Latest Video..!

Author: Rajesh
9 March 2022, 2:54 pm

யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தான் நடிகை சைத்ரா லதா. சோசியல் மீடியா பக்கத்திலும் அதிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு நிறைய பாலேயர்கள் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராகேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது.

சைத்ரா டிவி சீரியர்களில் மீண்டும் பிசியாகி விட்டார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் தல அஜீத்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் பொறுப்பான அக்காவாக நடித்து வருகிறார். தினம் வரும் சந்திக்கும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிக்கிறார் கயல் சைத்ரா. டிஆர்பியில் சைத்ரா நடித்த கயல் சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.

சீரியலில் எப்போதுமே பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு சீரியஸ் அக்காவாக வலம் வரும் கயல் .சீரியல் ஒன்றில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சேலை கட்டிக்கொண்டு மேலே செல்வது இருக்கிறது. இதனைபார்த்த ரசிகர்கள் ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ண வேண்டாம் என அட்வெஸ் கூறி வருகின்றனர்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 1732

    1

    0