“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” இணையத்தில் தீயாய் பரவும் பூஜா ராமச்சந்திரன் ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
9 March 2022, 3:24 pm
Pooja Ramachandran
Quick Share

பூஜா ராமச்சந்திரன் ( Pooja Ramachandran ) ஒரு இந்திய திரைப்பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். இவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று ‘மிஸ் கோயம்புத்தூர் 2004’ பட்டத்தை வென்றார் அதை தொடர்ந்து “மிஸ் கேரளா 2005” இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணிபுரிந்தார் . பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் ஏற்கனவே SS மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 -ல-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் ‘ஜான் கொக்கேன்’ என்பவரை பூஜா காதலித்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் , ‘பீட்சா’, ‘களம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காஞ்சனா 2 ‘ போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழை தவிர மலையாளம் , தெலுங்கு என பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்திருந்தார்.

நடிகர் ஜான் கோகென் ‘சார்பட்டா’ படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். இவர்களின் திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய “Work Out ” , Fitness என இன்ஸ்டாகிராமில் பல விடியோக்கள் மட்டும் போட்டோக்களை உப்லோஅது செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் தொடையழகை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார் நடிகை பூஜா . பூஜாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” அந்த இடத்தில டாட்டூ போட்டுட்டு அதை கைய வெச்சு மறைச்சா எப்படி ” என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் வலிந்து வருகின்றனர்.

Views: - 1055

0

0