பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்னு சொல்லிட வேண்டியது.. -விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட CWC பிரபலம்..!

Author: Vignesh
5 June 2023, 4:45 pm
cook-with-comali updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

otteri siva-updatenews360

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம்போல புகழை CWC செட்டில் இருந்த மற்றவர்கள் அடித்து உதைத்துவிட்டனர். குறிப்பாக நடிகை ஸ்ருஷ்டி மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் புகழை புரட்டி எடுத்து வருகின்றார்.

cook-with-comali updatenews360

இந்நிலையில் புகழ் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். “அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன்.. என்றும், யாரும் தவறாக நினைக்க வேண்டாம்… எனவும், அனைத்தும் கற்பனையே” என புகழ் குறிப்பிட்டுஉள்ளார்.

“பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்னு சொல்லிடு” என நடிகர் மகேந்திரன் அவரை விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

cook-with-comali updatenews360

Views: - 126

0

0