“ஹா..ஹா இதுதான் நம்ம ஹாசினி.. Miss பண்ணாம பாருங்க..” ஜெனிலியா Hot Photos Tempt ஆன ரசிகர்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 7:41 pm

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால், தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடை அணிந்து Hot Photos வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

சமீப காலமாக, உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர், இது போல் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். “மாம்பழ சீசன்டா, Miss பண்ணாதீங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…