நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவங்க இல்லை.. KS.ரவிகுமார் நெனச்சதே வேற.. ஆனா நடந்தது இதுதான்..!

Author: Vignesh
17 May 2024, 5:39 pm

தமிழ் சினிமாவில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தையும் ஒரே திரைக்கதையில் அமைத்து மக்கள் ரசிக்கும் படி படங்களை இயக்கி முன்னணியாக இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க: இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. – அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ..!

1994 ஆம் ஆண்டு வெளிவந்த நாட்டாமை திரைப்படம் தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது, இதில், சரத்குமார், விஜயகுமார், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.

nattamai

மேலும் படிக்க: அம்மா போட்டோவுக்கு வந்த தப்பான கமெண்ட்.. அப்செட் ஆன பிக் பாஸ் பிரபலத்தின் மகன்..!

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நாட்டாமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தது குஷ்பு கிடையாதாம். முன்னதாக, நடிகை லட்சுமி தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் முதல் சாய்ஸ் ஆக இருந்துள்ளது. அப்போது, அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக தான் நடிகை குஷ்புவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தாராம்.

actress lakshmi

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?