செம சிம்பிளாக பிரபல நடிகரை திருமணம் செய்த கௌரி கிஷன்?.. மணகோலத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
29 March 2024, 1:17 pm

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

gowri kishan - updatenews360

அந்த ரோல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்து வந்த கௌரி கிஷன் தற்போது சமூகவலைத்தளத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக தான் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கூறி வைக்கிறார்.

இந்நிலையில், தற்போது, கௌரி கிருஷ்ணன் புதிய வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதில் அதில் எல்லை மீறிய படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும், சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

gowri kishan

மேலும், இதுவரை ஹோம்லி நடிகையாக இருந்த நடிகை கௌரி கிருஷ்ணன் தற்போது திடீரென எல்லை மீறிய கவர்ச்சியை காட்ட தொடங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது கௌரி கிருஷ்ணன் மற்றும் ஆதித்யா பாஸ்கர் இருவரும் திருமணம் செய்வது போன்ற புகைப்படங்கள் வைரலாகி இருக்கின்றன. அவர்கள் நிஜத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை. அடுத்து அவர்கள் மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் ஹாட் ஸ்பாட் என்ற படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தான் அவை என்று கூறப்படுகிறது.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 409

    0

    0