இப்படியே பண்ணிட்டு இருந்தா சும்மா விடமாட்டேன்.. சிறகடிக்க ஆசை நடிகைக்கு வந்த மிரட்டல்..!

Author: Vignesh
29 March 2024, 1:00 pm

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

siragadikka aasai

கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் மீனா திருமணத்தோடு 300 எபிசோடுகளை சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பானது.

siragadikka aasai

டிஆர்பி யில் மற்ற சீரியல்களை விட டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில், விஜயா கேரக்டரி வில்லியாக நடித்து வருபவர் அணிலா ஸ்ரீகுமார். இதில், இவர் வில்லி போல் நடித்து வருவதால், அவருக்கு பல இடத்திலிருந்து மிரட்டல் வருகிறதாம். சும்மா மீனாவை இதே மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா உன்ன சும்மாவே விட மாட்டேன் என்றெல்லாம் மிரட்டல் வர ஒரு சீரியலுக்கு இப்படியா என்று ஒரு பக்கம் சிரித்தாலும் மறுபக்கம் பயத்திலும் இருப்பதாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

siragadikka-aasai

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 334

    0

    0