எவ்வளவோ உதவி செஞ்சேன்… நன்றி மறந்த மணிரத்தினம்…. இப்போ அவர் தான் முக்கியமா போச்சா? – கொந்தளித்த இளையராஜா!

Author: Shree
9 June 2023, 3:12 pm
ILAYARAJA
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

ilayaraja

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அந்தவகையில் அண்மையில் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலி செய்தி வெளியிட்ட அவர் தற்பெருமை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இளையராஜா தனது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் உயிர் போகும் தருவாயில் கூட அவரை சென்று பார்க்கவில்லை. மலேசியா வாசுதேவன் அந்த ஏக்கத்தில் உயிர்விட்டார். அதோடு, இளையராஜா தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரன் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார்.

அதுமட்டும் அல்லாமல், இளையராஜா ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மேலும் பல மேடைகளில் சக திரைத்துறை பிரபலங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி அவமதித்திருக்கிறார். என்ன தான் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அவரது பாடல்கள் மூலம் அவர் இமயத்தின் உச்சத்தில் தான் இருந்து வருகிறார்.

Mani Ratnam at the Oh Kadhal Kanmani aka OK Kanmani Audio Success Meet Photos

இந்நிலையில் தற்போது மணிரத்தினம் அவருக்கு நான் நிறைய உதவிகள் செய்துள்ளேன். என்னால் அவரது படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது. நாயகன், தளபதி, அஞ்சலி போன்ற படங்கள் ஹிட் ஆனதுக்கு நான் மிகப்பெரிய காரணமாக இருந்துள்ளேன் என இளையராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்..

வைரமுத்து , இளையராஜா , மணிரத்தினம் மூவர் கூட்டணி இணைந்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும். ஆனால், பம்பாய் படத்தில் மணிரத்தினம் கொஞ்சம் வித்யாசமாக புதிதாக இருக்கட்டும் என எண்ணி ஏஆர் ரஹ்மானுக்கு சான்ஸ் கொடுத்தார். முதல் படத்திலே மாபெரும் வெற்றி பெற்று கொடுத்த ரஹ்மானின் எல்லா பாடல்களுமே ஹிட் ஆகிவிட்டது. அது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் தான் இன்று வரை மணிரத்னம் மீது கோபம் உள்ளதாம். அதன் பிறகு மணிரத்தினம், ஏ.ஆர் ரகுமான், வைரமுத்து என கூட்டணி மாறிவிட்டது.

Views: - 1465

51

44