சத்யராஜ் உடன் ரகசிய தொடர்பில் இருந்த தமிழ் நடிகைகள்..- உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
9 ஜூன் 2023, 2:45 மணி
sathyaraj-updatenews360
Quick Share

80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.

கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

sathyaraj -updatenews360

சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருக்கும் சத்யராஜை குறித்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

bayilvan ranganathan-updatenews360

அதாவது சத்யராஜ் குறித்து அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு கிசுகிசுவும் வெளிவந்தது கிடையாது. அப்படி இருக்கு பட்சத்தில் சத்யராஜ் சில தமிழ் நடிகைகளுடன் உறவில் இருந்ததாக தெரிவித்து பயில்வான் ஒரு பெரிய குண்டை போட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய பயில்வான் அது அவருடைய சொந்த விஷயம் என்றும், அதை பற்றி நாம் பேசக்கூடாது எனவும், கதாநாயகிகளும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அவர்களின் சம்மதத்துடனே சத்யராஜ் உடன் உறவில் இருந்ததாக பயில்வான் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இறுதி வரை அந்த நடிகைகள் யார் என்பது குறித்து பயில்வான் தெரிவிக்கவில்லை.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 525

    0

    2