சினிமாவில் ஒழுக்கம் இல்ல.. பலிகடா ஆகும் நடிகைகள் குறித்து பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!
Author: Vignesh23 July 2024, 3:52 pm
தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.
அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.
மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!
இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.
மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!
இந்நிலையில், சமீபத்தில் டாக்டரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் விபச்சாரம் ஒரு கைத்தொழில், பல நேரத்தில் தவறான பெண்களே சினிமாவில் இருந்தார்கள். ஒரு நடிகையின் நடிப்பை யார் பார்க்கிறார்கள் ஒரு நடிகை என்று வரும்போது கவர்ச்சியை தான் தேடுகிறார்கள். அவர்கள் எவ்வளவு நாள் பிரபலமாக இளமையாக இருக்கிறார்களோ அதற்குள் வருமானம் சம்பாதித்து விடுகிறார்கள். நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
நடிகை சினிமாவில் அறிமுகமாகும் போது, மேக்அப் மேனிடம் அனுப்புவார்கள். எந்த உடை செட்டாகும் என்று சொல்வார். ஏனென்றால், மேக்கப் மேனிடம் கேட்டுவிட்டு தான் காஸ்ட்டிம் டிசைனர் எந்த உடை ஏற்றது என்று முடிவு செய்வார். இதனால், நடிகைகள் முதலில் மேக்அப் மேனியிடம் தான் பலிக்கடா ஆவார்கள். இதனால், தான் நடிகைகள் சினிமாவில் எவ்வளவு சீக்கிரம் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்து விட வேண்டும் என்று குறிக்கோளில் இருக்கிறார்கள் என்று நடிகைகள் பற்றிய காந்தராஜ் தற்போது, பேசியிருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0
0