லியோ படம் படுதோல்வி… ஜெயிலர் வசூல்ல பாதி கூட இல்ல : இதுல லோகேஷ்க்கு சம்பளம் பாக்கி வேற!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 4:51 pm

லியோ படம் படுதோல்வி… ஜெயிலர் வசூல்ல பாதி கூட இல்ல : இதுல லோகேஷ்க்கு சம்பளம் பாக்கி வேற!

லியோ படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் ஆயுதபூஜை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும், வசூலில் குறை வைக்கவே இல்லை என தயாரிப்பு நிறுவனம் வசூல் விபரத்தை வெளியிட்டது.

பின்னர் லியோ வெற்றி விழா கூட சமீபத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த வெற்றி விழாவை வைத்து கூட பிரபல தனியார் தொலைக்காட்சி லாபத்தையும் ஈட்டியது.

இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர் ஒருவர் லியோ படம் குறித்து பேசும்போது, லியோ உண்மையில் படுதோல்வியை சந்திதது, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் பாதி வசூல் கூட லியோ தொடவில்லை என்றும் லோகேஷ் கனராஜ்க்கு சம்பளம் பாக்கி வேற உள்ளது என்றும் கூறியுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?