நயன்தாராவுடன் லிப் லாக்… உண்மையை உடைத்த கவின்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 5:04 pm

கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. 4 நாட்களில் இதுவரை 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

கலவையான விமர்சனங்களை பெற்றால வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனால் ப்ரோமோஷன் மற்றும் வெற்றி விழாவை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக வந்த நடிகர் கவினிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக எந்த நடிகையுடன் லிப் லாக் செய்ய ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலிளித்த கவின், கதைக்கு தேவை என்றால் எந்த நடிகையுடனும் லிப் லாக் செய்ய தயார் என கூறினார்.

கவின் நடிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். இதனால் அவரது இந்த பதில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!