“உங்க சிரிப்பு செம கியூட் ” மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் Hot வீடியோ !

Author: Rajesh
19 May 2022, 3:45 pm

26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.

மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார். இப்போது இவர் நடித்து முடித்த FIR படம் Release ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவரும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் செய்யப்போவதாக இணையதளத்தில் பலதரப்பட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத இவர், கிளாமர் இல்லாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த Video பார்த்த ரசிகர்கள், “செம்ம Demand உள்ள Piece-U…” என்று வர்ணிக்கிறார்கள்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?