புதிய கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ.!

Author: Rajesh
19 May 2022, 4:10 pm
Quick Share

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. அவரை காமெடி வேடம் சொல்ல முடியாது, வில்லியா, நல்லவரா என எதுவுமே சொல்ல முடியாது. அப்படி பல வேடங்களில் கலக்கி வருகிறார்.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் மெகா சங்கமம் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஹேமா குடும்பத்துடன் கார் ஷோரூம் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். காரை பெற்றதும் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவர் கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Views: - 764

0

0