கவர்ச்சி வரிசையில் இணைந்த மீரா ஜாஸ்மின்..! குஷியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
4 February 2022, 4:57 pm

நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ரெட் உடையில் கவர்ச்சி காட்டும் விதத்தில் பதிவிட்டுள்ள  புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • vj dd said no to act sister for ajithkumar in vedalam movie because of surgery சத்தியமா முடியாது- அஜித்துக்கு தங்கையாக நடிக்க நோ சொன்ன தொகுப்பாளினி? இவரா இப்படி?