16 வருட வாழ்க்கை… கணவர் குறித்து கண்கலங்கி பேசிய நீலிமா ராணி – வீடியோ!

Author:
19 செப்டம்பர் 2024, 4:09 மணி
neelima rani
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல குணசேத்திர நடிகையான நீலிமா ராணி சின்னத்திரை நடிகையாகவும் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர் 90 கால கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் .

neelima rani

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி அதன் பிறகு பல திரைப்படங்களில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது 40 வயதாகும் நடிகை நீதிமா ராணி தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார். மெட்டி ஒலி சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான அவர் திரைப்படம் என எடுத்துக்கொண்டால் கார்த்தி நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

Neelima-Rani-updatenews360-1

இதையும் படியுங்கள்: கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தும் குரங்கு மாதிரி வப்பாட்டி தேடிச்சென்ற ஜெயம் ரவி – கிழித்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து மிகவும் எமோஷ்னலாக பேசிய நீலிமா ராணி எனக்கும் என்னுடைய கணவருக்கும் திருமணமாகி 16வருடம் ஆகிறது. இந்த 16 வருடத்தில் ஒரு துளி கூட எனக்கு அவர் மீது இருந்த காதல் குறையவே இல்லை. அது நாளுக்கு நாள் இன்னும் அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது.
அதிகமான எக்சைட்மென்ட் தான் இருக்கிறது என மிகுந்த. உணர்ச்சிபூர்வமாக பேசி இருந்தார். இதோ அந்த வீடியோ:

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 167

    0

    0