மொத்த அழகையும் ஒரே நிமிசத்துல சுத்தி காட்டிய பாவனியின் Hot Video!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 12:08 pm
Pavani Reddy- Updatenews360
Quick Share

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி. ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார். இதன்பிறகு, அவருக்கென்று பாவனி ஆர்மி தொடங்கி, ரசிகர்கள் அவருக்கு ஆதராவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி கம்மியான உடைகளில் கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார். இதற்கு பல ரசிகர்கள் அடிமையாகியிருப்பது, அந்தப் புகைப்படங்களுக்கு விழுகும் லைக்ஸ்களில் தெரிகிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அங்க அழகுகளை காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் பாடல் கூட இந்த அளவுக்கு போதை ஏற்றவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ…. என்று கமெண்ட்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

Views: - 617

1

0