“அந்த கலரா அங்க போடக் கூடாது..” யாஷிகா ஆனந்த் Latest photos..!

Author: Rajesh
25 January 2022, 12:03 pm
Quick Share

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது

சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் சேலையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நகத்தில் ரெட் கலர் போட்டால் உங்களுக்கு அழகா இருக்கும் என கூறியுள்ளனர்.

  • Gold - Updatenews360 தங்கம் விலை சரிந்தது.. நகை வாங்க சரியான நேரம் : இன்றைய விலை நிலவரம்!!
  • Views: - 4482

    0

    0