“Zoom பண்ணவே வேணாம்..” கிரணின் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 11:55 am
Quick Share

ஆரம்பத்தில், Bollywood படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழ் மக்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தார்கள். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

https://vimeo.com/669700196

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், வீட்டில் இருந்தபடி செம்ம ஹாட் ஆக வீடியோ ஒன்றை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Zoom பண்ணவே வேணாம், சர்வ சகலமும் தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • vikram struggle continue அடிமேல் அடி வாங்கும் விக்ரம்…சிக்கலில் அடுத்த படம் ..!
  • Views: - 5223

    1

    0