ஒரு புடவை விலை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை..!

Author: Vignesh
25 April 2024, 2:32 pm
keerthy suresh - updatenews360
Quick Share

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

keerthy suresh

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

keerthy suresh - updatenews360

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

இந்த நிலையில், முன்னதாக, ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் அவரது படங்கள் போலவே படு பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்திற்கு ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, ரன்வீர் சிங், அட்லீ, நயன்தாரா உள்பட நிறைய நட்சத்திர பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யாவின் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் அழகாக புடவையில் வந்து கலந்துகொண்டார். தற்பேது கூறவரும் விஷயம் என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் அணிந்துவந்த புடவையின் விலை கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது இந்த புடவை ரூ.3 லட்சமா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Views: - 74

0

0

Leave a Reply