Bigg Boss-ல் இருந்து வந்த Bulk தொகை.. மூட்டை நிறைய சம்பளத்துடன் சென்ற மணி வாங்கிய புது கார் ..!(Video)

Author: Vignesh
25 April 2024, 6:13 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கியது. இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

kamal

மேலும் படிக்க: அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்.. வைரலாகும் Family Clicks..!

இந்நிலையில், பிக் பாஸ் 7 போட்டியாளராக கலந்து கொண்ட மணிச்சந்திரா நடிகை அர்ச்சனா டைட்டில் ஜெயித்த நிலையில், இரண்டாம் இடம் பிடித்தார். பிக் பாஸ் சென்று வந்த பிறகு அதில், கிடைத்த சம்பளத்தின் மூலம் பலரும் வீடு கார் என செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில், மணி புது கார் ஒன்று வாங்கி இருக்கிறார். அவர் மகேந்திரா தார் கரை தான் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 22 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஒரு புடவை விலை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை..!

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!