ஆர்யாவின் ‘கலாப காதலன்’ பட ஹீரோயினை நினைவிருக்கா?.. ஃபேமிலி போட்டோ பகிர்ந்த ரேணுகா மேனன்..!

Author: Vignesh
25 April 2024, 6:50 pm

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக இருக்கக்கூடிய ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கலாபக் காதலன். இந்த படத்தில் ஆர்யாவின் ஜோடியாக பிரபல நடிகை ரேணுகா மேனன் நடித்திருந்தார். இவர் 2002 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த நம்மல் திரைப்படத்தின் மூலம் டோலியுட்டில் அறிமுகமானார்.

renuka menon

மேலும் படிக்க: MINGLE ஆகும் முரட்டு SINGLE… 2வது திருமணத்துக்கு தயாரான பிரபல VJ!! (Video)

இவர் தமிழில், முதன் முதலில் நடித்த திரைப்படம் பிப்ரவரி 14 இதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாஸ் மற்றும் ஆர்யாவின் கலாபக் காதலன் திரைப்படங்களில் நடித்திருந்தார். 2006 ஆம் ஆண்டு ரேணுகாவிற்கு சுராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் ரேணுகா மேனன் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

renuka menon

மேலும் படிக்க: அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்.. வைரலாகும் Family Clicks..!

இந்நிலையில், ரேணுகா மேனன், சுராஜ் தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கக்கூடிய நிலையில், தனது கணவர் மற்றும் மகள்களுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் பலர் ஆர்யா படத்தில் நடித்த நடிகையா இது என பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

renuka menon

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 212

    0

    0