ரஜினி மகளுக்கு கொரோனா, மருத்துவமனையில் அனுமதி !

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 12:11 pm

சில நாட்களுக்கு முன், தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யா அவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார்கள். இப்போ என்னடான்னா, ஐஷ்வர்யா அவர்களுக்கு Corona தொற்று உறுதி செய்யப்பட்டு, Hospital-ல படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், ” இன்னும் இந்த வருஷத்துல என்னென்ன எல்லாம் எனக்கு நடக்கப் போகுதோ?..” என்று Caption போட்டுள்ளார்.

இவரது முன்னாள் கணவர் தனுஷ் அவர்கள், அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர். ஒல்லியாக இருப்பதனால் இவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உருவ கேலிக்கு உள்ளானார்.

தற்போது கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகார்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் தனுஷ் அவர்கள் முன்னாள் மனைவி ஐஷ்வர்யா இயக்கத்தில் 3, வை ராஜா வை படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Myna Nandhini's Career Struggles சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்த மைனா…என்னமா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா..புலம்பும் ரசிகர்கள்..!
  • Views: - 1800

    0

    0