ஒரே ஒரு பல்டி.. ஒட்டுமொத்த இணையமும் காலி.. ரித்திகா சிங் வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்..!
Author: Vignesh6 August 2024, 4:16 pm
இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ரித்திகா சிங். திரைத்துறையில், என்ட்ரி கொடுப்பதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதிச்சுற்று திரைப்படத்தை தொடர்ந்து ரித்திகா சிங்குக்கு பட வாய்ப்பு தேடி வந்தது. தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, ரித்திகா தற்போது மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சிவலிங்கா, அசோக்செல்வனுடன் ஓ மை கடவுளே படத்திலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாவில், எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் தற்போது, டைட்டான உடையில் பல்டி அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.
0
0