“என்ன கேட்டோம்.. பிகினி தான கேட்டோம்.” சாக்‌ஷி அகர்வாலிடம் கெஞ்சும் ரசிகர்கள்.. Hot Video.!

Author: Rajesh
14 July 2022, 2:10 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

நடிகை சாக்க்ஷி அகர்வால் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார் இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட “அரண்மனை 3 ” படத்தில் காதபத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார் .தற்போது இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் கடற்கரையில் செம ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் என கமெண்ட் செய்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?