தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் – சமந்தா சாபம் உன்ன சும்மா விடாது – ரசிகர்கள் கொந்தளிப்பு!

Author:
13 November 2024, 9:59 pm

பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நாக சைதன்யா நடிகை சமந்தாவை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடத்திலேயே அந்த திருமண வாழ்க்கை வெறுத்து விவாகரத்து செய்துவிட்டார் .

samantha

சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா:

அதன் பிறகு பொன்னியின் செல்வன் நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து வந்த நாக சைதன்யா தற்போது திருமணம் வரை சென்றிருக்கிறார். இந்த திருமணம் மிக விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக திருமண சடங்குகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் நடக்க இருப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது ஹைதராபாத்திலேயே அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தான் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இந்த திருமணத்தில் தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா சாபம் சும்மா விடாது:

naga chaitanya

இந்த திருமணம் ஏற்பாடுகள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவின் சாபம் உன்னை சும்மாவே விடாது. உங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் ஒரு பெண்ணின் சாபத்திற்கு ஆளாகி விட்டீர்கள் என நாக சைதன்யாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவரோ இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய திருமண வேலைகளிலேயே பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?